புகழ் பெற்ற பாடகி லதாமங்கேஷ்கர் காலமானார்

0
570

புகழ் பெற்ற திரைப்பட பாடகி லதாமங்கேஷ்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 92. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஜனவரி 8 ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் உடல் நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். 30000க்கும் மேற்பட்ட பாடல்களைப்பாடிய அவர் பத்மபூஷன்,பத்மவிபூஷன்,பாரதரத்னா முதலான விருதுகளையும் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here