நீட் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு சரியான விதத்தில் ஆய்வு செய்யவில்லை என தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் ஆளுநர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தின் நகல், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் முன் வைக்கப்பட்டது.
அதில் அவர் நீட் தேர்வு குறித்து தமிழக அரசு அமைத்த உயர்மட்ட குழு சமர்ப்பித்த அறிக்கை ஆதாரம் இல்லாமல் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Home Breaking News நீட் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு சரியான விதத்தில் ஆய்வு செய்யவில்லை:தமிழக ஆளுநர் கருத்து