மத்திய அரசின் திட்டங்கள்:கிரிஷி விஞ்ஞான் கேந்திரா(வேளாண் அறிவியல் மையம்)

0
373

நோக்கம்;இந்த அமைப்பின் நோக்கம் விவசாயிகளின் தொழில் நுட்பத்தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் போன்ற வேளாண் விரிவாக்க தொண்டு அமைப்புகள் மற்றும்
ஆராய்ச்சியாளர்களிடையே ஓர் இணைப்பாக செயல்படுதல்
திட்ட விளக்கம்:நாட்டின் வேளாண் துறைக்கு பல்வேறு வகையான வேளாண் பண்ணை ஆதரவு திட்டத்தை வழங்குவதற்காக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களே கிரிஷி விக்யான் கேந்திரங்கள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here