லதா மங்கேஷ்கர் அஸ்தி கோதவரியில் கரைப்பு

0
345

லதா மங்கேஷ்கரின் உறவினர்கள் அவரின் அஸ்தியை நாசிக்கில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராமகுண்டத்தில் கரைத்தனர்.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த ஞாயிறு அன்று காலமானார். அன்றே அவருடைய இறுதி சடங்குகள நடைபெற்றன. அவரின் அஸ்தியானது வியாழன் அன்று கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராமகுண்டத்தில் கரைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here