உக்ரேனை விட்டு வெளியேறுங்கள்:அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

0
187

உக்ரேனை விட்டு வெளியேறுங்கள் என அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரேனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைத்தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த்தால் அமெரிக்கா ராணுவத்தை அனுப்பாது என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here