உத்தரகண்டில் பாஜக வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் “முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். 2014-ல் பாஜக இதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமியின் அறிவிப்பு ஒரு முக்கியமான படியாகும்” என்று கூறியுள்ளார்.
Home Breaking News பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்படும் என்ற உத்தரகண்ட் முதல்வரின் அறிவிப்புக்கு விஹெச்பி வரவேற்பு