மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

0
490

மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. மேலும்15-18 வயது வரம்பில் இருப்போருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி போடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here