பிஎஸ்எல்வி 52 விண்ணில் செலுத்தப்பட்டது

0
449

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி 52 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-04 ஐ சுமந்த நிலையில் பிஎஸ்எல்வி 52 ராக்கெட் விண்ணில் பறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here