நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பப்போட்டியில் 38 தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்

0
407

நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பப்போட்டியில் தமிழக மாணவர்கள் 38 மாணவர்கள் தங்கம் வென்றனர். மொத்தம் 60 தங்கம், 60வெள்ளி,60வெண்கலம் பதக்கங்கள் கொண்ட இந்த போட்டியில் அதிக பதக்கங்களை வென்றதால் சுழற்கோப்பையும் நம் நாட்டிற்கே கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here