தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ருமேனியாவை சேர்ந்தவருக்கு நோட்டீஸ்

0
661

ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஸ்டெபான் நொகொய்டா. இவர் வியாபாரம் சம்பந்தமாக வணிக விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். கோவை சென்ற இவர் தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் ஈடுபட்டதன் மூலம் ஸ்டெபான் நொகொய்டா விசா விதிமுறைகளை மீறியதற்காக  இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here