இந்தியா உங்கள் தாய்வீடு: ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கிய இந்துக்களிடம் பிரதமர் மோடி பேச்சு

0
486

இந்தியா உங்கள் தாய்வீடு என ஆப்கானிஸ்தான் சீக்கியர் மற்றும் இந்துக்களிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்று நடந்த ஆப்கானிஸ்தான் சீக்கிய இந்துக்களின் சந்திப்பில் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்தியதற்காக பிரதமருக்கும்,மத்திய அரசுக்கும் நன்றி தெரிவத்தனர்.
அவர்களிடம் பிரதமர் “இந்தியாவிற்கு நீங்கள் விருந்தினர்கள் அல்ல. மாறாக இந்தியா உங்களின் தாய் வீடு”என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here