பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு ஞாயிறன்று வாக்குபதிவு நடைபெறுகிறது. குரு ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 16 அன்று கொண்டாடப்பட்டதால் முதலில் பிப்ரவரி 14 திட்டமிடப்பட்டு இருந்த தேர்தல் நாளை நடைபெறுகிறது.
அதோடு சேர்த்து உத்தரபிரதேச மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது