முத்தலாக் வழங்கிய கணவனை எதிர்த்து காவல் துறையில் புகார் செய்த இஸ்லாமிய பெண்

0
623

தனக்கு கொடுப்பதற்கு முன் பெண் குழந்தைக்கு பால் கொடுத்ததால் கோபமடைந்த இஸ்லாமிய நபர் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் அகமதாபாத்தில் சர்ச்சையைக்கிளப்பி உள்ளது. இதை அடுத்து அவரின் மனைவி காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
கரஞ்ஜ் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் தங்கள் மாமனார்,மாமியார் இருவரும் தன் பிறந்த வீட்டில் இருந்து 1 லட்ச ரூபாய் வாங்கி வரும்படி துன்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here