கேரளாவில் ஊழியர்களை நியமிப்பதில் முறைகேடு

0
436

கேரளாவில் தனக்கான உதவியாளர்களை 37 முறை முதலவர் பினராயி விஜயன் மாற்றியுள்ளார். அது போல மற்ற அமைச்சர்களும் தலா 20 முறை மாற்றியுள்ளனர்.
18 வது வயதில் அரசு வேலை கொடுப்பது, 20 வயதில் ராஜினாமா செய்ய வைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சி வேலைகளில் ஈடுபடுத்துவது, 20 வயதில் இருந்து வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் அளிப்பது என்று இது போல 1250 பேரை இந்த மோசடியில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த மோசடியை கேரள ஆளுனர் ஆரிப் முஹம்மது கான் கண்டுபிடித்துள்ளார். 30 நாட்களுக்குள் இது சம்பந்தமாக தனக்கு அறிக்கை அளிக்குமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here