கர்நாடகா பஜ்ரங்தல் தொண்டர் படுகொலை

0
241
கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஆதரவு தெரிவித்து பல இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் மற்றும் வழக்கம் போல மதசார் பற்ற வேடம் போடும் அரசியல் கட்சிகள் களத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 26 வயதான ஹர்ஷா எனும் இளைஞர் இன்று 4-5 பேர் கொண்ட குழுவினரால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here