சிஏஏ விவகாரத்தில் பின் வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என
உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டிவி சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொரோனா காரணமாகவே குடியுரிமை திருத்த சட்டத்தை செயல் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்கும் மாணவ,மாணவிகள் சீருடைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.