குரான் சொல்வதே தலையாய கடமை: அகமதாபாத் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான இஸ்லாமிய பயங்கரவாதி

0
205

“அரசியல் சட்டம் எனக்கு தேவையில்லை,குரான் சொல்வதே தலையாய கடமை” என அகமதாபாத் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சாப்தார் நகோரி கூறியுள்ளான்.
2008 ல் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 38 குற்றவாளிகளில் சாப்தார் நகோரி முதன்மையானவன் என்பது குறிப்பிடத்தக்கது.இவன் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான “சிமி” யுடன் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here