உக்ரைன் மீது ரஷ்யா போர்: உலக நாடுகள் அதிர்ச்சி

0
482

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுக்கச்சொல்லி அதன் அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக பொருளாதரம் பதிக்கப்படும் என்பதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்திய பங்கு சந்தைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here