உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்பு அங்கு நடக்கும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
உத்தரபிரதேசத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் அயோத்தி தொகுதியில் வரும் 27 ம் தேதி வாக்குபதிவு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.