குறைந்து வரும் கொரோனா:அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0
584

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரா எண்ணிக்கை 11,499 ஆக இருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here