உக்ரைனுடன் உடன்பாட்டை விரும்புகிறோம்-ரஷ்யா அதிகாரி

0
210

உக்ரைனுடன் மோதலுக்கு முற்றுபுள்ளி வைக்க உடன்பாட்டை விரும்புவதாக கிரெம்ளின் மாளிகையை சேர்ந்த ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 அதிபர் புட்டினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில் “உடன்பாடுகளை விரைவில் எட்டுவதில் எங்களுக்கு நிச்சயமாக ஆர்வம் உள்ளது.
உக்ரேனிய தூதுக்குழுவின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here