பிப்ரவரில் ரூ.1.33 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்- கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் அதிகரிப்பு

0
517

பிப்ரவரி மாதத்தில் ரூ.1.33 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆக இருந்தது.
இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் வசூலைக்காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 28- நாள் மாதமாக இருப்பதால், பொதுவாக ஜனவரி மாதத்தை விட குறைவான வருவாய் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here