போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இந்தியா மனிதாபின அடிப்படையில் உதவிகள் செய்யும் என ஐநாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறியுள்ளார்.
ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் உக்ரைனுக்கு உதவிகள் செய்வதற்காக இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.