லதா மங்கேஷ்கர் நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர்

0
385

பாடகி லதா மங்கேஷ்கருக்கு நடைபெற்ற  நினைவஞ்சலி கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் டாக்டர்மோகன் பாகவத் பங்கேற்றார்.

புகழ் பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6 ம் தேதி காலமானார். அவருடைய நினைவஞ்சலி பூனாவில் உள்ள  தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பகவத் அவர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here