உக்ரைனில் இருந்து திரும்புபவர்களுக்கு இலவச பயணம்-உபி அரசு அறிவிப்பு

0
501

உக்ரைனில் இருந்து திரும்புபவர்களுக்கு இலவசமாக பயணத்தை வழங்க –உத்தர பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது.
டில்லி விமான நிலையத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள அவரவர் வீடு வரை பயணம் செய்வதற்கு உண்டான செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில உள்துறை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here