சேவை நிறுவனமாகிய “ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம்(HSS)” சேவா இண்டர்நேஷனலுடன் இணைந்து உக்ரைனில் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
HSS தனது இணைய தளத்தில் கூகிள் படிவங்களை இணைத்துள்ளது. மேலும் இரு தொலைபேசி எண்களையும் கொடுத்துள்ளது.
ISCKON, BAPS போன்ற அமைப்புகளும் உக்ரைனில் தீவிரமாக சேவை செய்து வருகின்றன.