பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி,50பேர் காயம்

0
205

வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 30பேர் பலியாகினர்.50பேர் காயமடைந்துள்ளனர்.

பெஷாவரில் ஷியா பிரிவு மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

ஐஎஸ் அமைப்பும்,பாகிஸ்தானி தாலிபானி அமைப்பும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுபெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here