இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும்

0
413

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியது நிலையில் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உக்ரைனை உருக்குலைந்து வருகிறது.

மீட்பு பணிக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும் ரஷியா உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிகமகா போர் நிறுத்தம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ரஷ்யாவிடம் போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என உக்ரைன் அரசு கேட்டுகொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here