தமிழக எம்.பி.,க்கள் பயணம் ரத்து: மத்திய அரசு அதிரடி!

0
570

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். அவர்களை மீட்க, மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

‘மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடப்பதால், இந்தியர்கள் விரைவில் மீட்கப்பட்டுவிடுவர்கள் அதனால், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தமிழக எம்.பி.,க்களிடம் மத்திய அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here