மக்கள் மருந்தக திட்டம்: பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

0
394

ஏழைகளுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே மக்கள் மருந்தகங்களின் நோக்கம்.

இந்தியா முழுவதும் 36 மாநிலங்களில் 8675 இடங்களில் மருத்துவ முகாம் .

மக்கள் மருந்தகம் மூலம் 1451 வகையிலான மருத்துகளும் 240 க்கும் மேல் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் மருந்தக தினத்தையொட்டி மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here