பாதுகாப்பு நிலவரம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

0
437

 இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலால் உலகளவில் ஏற்பட்ட சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிறிங்களா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here