பிரதமருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

0
431

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.

இன்று அவர் டில்லி வந்தார். டில்லியில் துணை ஜனாதிபதியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் அமைய உள்ள புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here