துப்புரவுத் தொழிலாளர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்

0
251
உத்திரபிரதேசம் சந்த் கபீர் நகர் சட்டப் பேரவை தொகுதியிலிருந்து துப்புரவு தொழில் செய்து வரும் கணேஷ் சந்திர சௌகான் எனும் சாதாரண இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளித்து அவரை வெற்றி பெற வைத்துள்ளது பா.ஜ.க. வின் சமுதாய சமத்துவதைக் காட்டுகிறது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பல கோடி சொத்துள்ள சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அலகு பிரசாதத்தை 10,553 வாக்கு வித்தியா சத்தில் தோற்கடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here