TheKashmirFiles திரைப்படம் பார்க்க அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

0
362
அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா TheKashmirFiles திரைப்படத்தைப் பார்க்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள் ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கைப் போன்றே அசாம் நிலைமை சென்று கொண்டி ருக்கிறது. மாநில மக்கள் தொகையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
மாநில மக்கள் தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை (65%) தொடர்ந்து சரிவை நோக்கிச் செல்கிறது. வங்கதேசத்தவர்களின் சட்ட விரோதக் குடியேற்றம் முக்கிய காரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here