இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு : யோகி ஆதித்யநாத்

0
486

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். உத்தர பிரதேசத்தில் நடைமுறையிலிருந்த இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவிருந்த நிலையில், அது மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாகவும், இதன் மூலம் 15 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here