சுவிஸ் ஓபன் பாட்மின்டன்: பி வி சிந்து ‘சாம்பியன்’

0
407

சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் புசானன் மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21-8 என வென்றார்.மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here