ஊழலை தடுக்க நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர்

0
312

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. ஊழலைத் தடுக்க பணியாளர் நலத்துறை அமைச்சகமும் அதை பயன்படுத்துகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு மனு எங்களுக்கு வந்தால் அதனை செயற்கை நுண்ணறிவு கொண்டு அலசும் போது மனுதாரர் கூறியதை காட்டிலும் அதில் வேறு ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை அறிய முடியும். என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here