ராஜ்நாத் சிங் – ஜெய்சங்கர் அமெரிக்கா பயணம்

0
482

11ம் தேதி ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கின்றனர்.அவர்கள், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் அன்டோனி பிளின்கன் ஆகியோரை சந்தித்து பேசுவர்.இந்திய – அமெரிக்க பரஸ்பர வெளியுறவு கொள்கை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிப்பர்.இந்நிகழ்ச்சி தவிர, ஜெய்சங்கர் தனியே அன்டோனி பிளின்கன், அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளுடன் பேச உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here