சுவாமி சிலை உடைப்பு

0
238

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் முனீஸ்வரன் கோயிலில் கருப்பன் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்தனர். கோயில் சிலைகளை உடைத்த கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஹிந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் இந்துமுன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

May be an image of sculpture and outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here