ரூ.400 சிறப்பு நாணயம் வெளியீடு

0
210

குரு தேஜ் பகதுாரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ் பகதுார் ரூ.400 சிறப்பு நாணயம், தபால் தலை ஆகியவற்றை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here