உத்திரபிரதேசத்தில் புல்டோசர் பாபாவின் அதிரடி அறிவிப்பு

0
498

உத்திரபிரதேசத்தில் சட்ட விரோத மாக அமைதி மார்க்கத்தவர்களின் வழிபாட்டுத் தளங்களில் அமைத்துள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றிட வேண்டும் என யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தானே முன்வந்து கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றிடும் அமைதி மார்க்கத்தினர். வழிபாட்டுத் தளங்களில் இருந்த சட்ட விரோதக் கூம்புகள் 4258 இதுவரை அகற்றப்பட்டுள்ளன.இல்லையெனில் புல்டோசர் வந்திடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here