தஞ்சை தேர் விபத்து : மத்திய அரசு நிவாரண நிதி அறிவிப்பு

0
388

தஞ்சை அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்; அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.,!தஞ்சை தேர் திருவிழாவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50000 வழங்கப்படும். என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here