மும்பை 2008 ஆம் வருட தாக்குதல் & குண்டு வெடிப்பு சதித் திட்டத்தின் மூளையாக இருந்து செயல்பட்ட சஜித் மிர் க்கு 15 வருட சிறை தண்டனை

0
252


மும்பை 2008 ஆம் வருட தாக்குதல் & குண்டு வெடிப்பு சதித் திட்டத்தின் மூளையாக இருந்து செயல்பட்ட சஜித் மிர் க்கு 15 வருட சிறை தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பியுள்ளது பாகிஸ்தான் அரசு.
இதுநாள் வரை சஜித் மிர் இறந்துவிட் டான் என்றும் பாகிஸ்தானில் இல்லை என்றும் சொல்லி வந்த பாகிஸ்தான் அரசு நேற்று திடீர் என அவனைக் சிறைக்கு அனுப்பி யுள்ளதாக கூறுவதின் பின்னணி என்ன? செத்துப் போனவன் தீடீர் என எப்படி உயிர் பிழைத்து வந்தான்?
பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நொடிந்து போய் திவாலாகி விட்டது. எங்கு சென்று கையேந்தினாலும் கடன் கொடுப்பார் எவரும் இல்லை. சர்வதேச நிதி அமைப்பு களிடம் இருந்து நிதி பெற்றிட பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்து வருவதாக குற்றம்சாட்டி Grey list இல் வைத்து இருப்பதால் நிதி பெறுவதி லும் சிக்கல் நீடிக்கிறது.
பாகிஸ்தான் ரூபாய் நாளுக்கு நாள் அதளபாதா ளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டு இருக்கிறது. இதிலிருந்து தப்பிப்ப தற்காக திடீரென்று சஜித் மிர் கைது நாடகம் அரங்கேறியு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here