பாரதம் வந்த ஆஃப்கானிஸ்தான் சீக்கியர்கள் & ஹிந்துக்கள்.

0
374

காபூல் குருத்வாராவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மரணம் அடைந்த ஸ்வந்திர் சிங் இன் அஸ்தி தில்லியில் வசித்து வரும் அவரது குடும்பத்தினர் வசம் நேற்று வழங்கப்பட்டது. அங்கிருந்து சிலரை மத்திய அரசு சிறப்பு விமானம் வாயிலாக அழைத்து வந்தது.ஆஃப்கானில் மீதமுள்ள ஹிந்துக்கள், சீக்கியர்களை பாரதத்திற்கு அழைத்து வர மத்திய அரசு அதிக கவனம் கொடுத்து முயற்சி எடுத்து வருகிறது.
தாலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு செயல்படாமல் இருந்த காபூல் தூதரக அலுவலகம் செயல் படத் துவஙகியுள்ளது. அதற்காக இங்கிருந்து சில அதிகாரிகள் பணி யாளர்கள் காபூல் சென்றுள்ளனர். 111 பேர்களுக்கு ஈ விசா வழங்கப்பட் டுள்ளது.
                                                                                             -Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here