விவேகானந்தா கேந்திரத்தில் துவங்கியது. பயிற்சி வகுப்பு 15-ம் தேதி வரை நடக்கும்.
வடதமிழகம் 12 ,தென் தமிழகம் 42 என
மொத்தம் 54 பேர்கள் கலந்து கொள்கின்றனர்.
துவக்கநிகழ்ச்சியில்
விவேகானந்தா கேந்திர தலைவர் திரு பாலகிருஷ்ணன் ஜி தீபம் ஏற்றி துவக்கிவைத்தார்கள்.
அகில பாரத தர்ம ஜாக்ரண் சக ப்ரமுக்
மானனீய ஷ்யாம் குமார் ஜி துவக்கவுரையாற்றினார்கள்.