காமராஜர் பிறந்த நாள்: பிரதமர் புகழாரம்

0
157

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினம் இன்று. அவரது பிறந்த நாள் ” கல்வி வளர்ச்சி தினம் ‘ ஆக கடைபிடிக்கப்படுகிறது. காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் எனக்கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here