மேக் இன் இந்தியா’ திட்டம் – ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்

0
85

பிரதமர் மோடியின், ‛மேக் இன் இந்தியா’ திட்டம், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் தெளிவாக தெரிகிறது என ரஷ்ய அதிபர் புடின் புகழாரம் சூட்டி உள்ளார். ரஷ்யாவின் மிக நெருங்கிய நண்பரான, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சில வருடங்களுக்கு முன்பு ‛மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம், இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் உள்நாட்டு பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவது போல், ரஷ்யாவிலும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here