உ.பி யில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் போலீஸ் அதிகாரி

0
178

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியாவில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் அந்த பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
எனக்கு விடுமுறை கிடைக்கும் நேரங்களில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறேன். குழந்தைகள் கல்வி கற்க ஆர்வமாக இருந்தனர். குழந்தைகள் இங்கு படித்து முடித்து விட்டு, பள்ளிக்கு சென்று படிக்க விரும்புகிறோம். மேலும், இங்கு படிக்கும் போது நாங்கள் நன்றாக கல்வி கற்பதாக உணர்கிறோம், எனவே நாங்கள் தவறாமல் இங்கு படிக்க வருகிறோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here