பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

0
261

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் வெளிமாநிலத்தினருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here