12 பெண் குழந்தைகள் கடத்தல்: கிறிஸ்தவ பாதிரியார் கைது

0
253

ராஜஸ்தானில் இருந்து 12 மைனர் சிறுமிகளை ‘சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் கடத்தியதாக கேரள பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் கைது செய்யப்பட்டார்.அதே ரயிலில் பயணித்த எச்சரித்த பயணி ஒருவர் ஆர்பிஎப் அதிகாரிக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சிறுமிகள் மீட்கப்பட்டனர்…அனைத்து பெண்களும் 12 வயதுக்குட்பட்டவர்கள்… IPC பிரிவு 370-ன் கீழ் மைனர் சிறுமிகளை கடத்தியதற்காக  பாஸ்டர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்… மதமாற்றக் கோணம் விசாரிக்கப்படுகிறது…பாதிரியார் வர்கீசின் கயவாளித் தனத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ்கம்யூனிஸ்ட்விடுதலைச் சிறுத்தைகள் கண்டிக்க மாட்டார்கள்…ஏனெனில் அவர்கள் ஒரு போலி முற்போக்கு! இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்… இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரு நாடு தான் உள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here